இன்று இனிதாக ( 24.11.2022) திருவள்ளூர்

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மண்டல பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:30 மணி, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, மாலை 6:00 மணிகுரு

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

அய்யப்பனுக்கு அபிஷேகம்

சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மண்டல பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:30 மணி, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, மாலை 6:00 மணி

குரு வழிபாடு

யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 11:00 மணி. தீபாராதனை, மதியம் 12:00 மணி.

அபிஷேகம்

தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 7:00 மணி.

ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணி.

சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னதி, சுருட்டப்பள்ளி, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னதி, ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னதி, தாராட்சி, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

அபிஷேகம்

ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.

சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

மண்டலாபிஷேகம்

ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில், வேலஞ்சேரி கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

காசி விஸ்வநாதர் கோவில், மூலநத்தம் கிராமம், நகரி மண்டலம், சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X