கழிவு நீருடன்  மழை நீர் கலப்பு பகவதிபட்டாபிராமபுரம் மக்கள் அச்சம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி, பகவதிபட்டாபிராமபுரம் கிராமம், பஜனை கோவில் தெருவில், கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், காலை வரை தொடர்ந்து மழை பெய்த நிலையில், கழிவு நீர் கால்வாய் நிரம்பி கழிவு நீருடன், மழை நீர் சேர்ந்து தெருவில் தேங்கி உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் என அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாத
கழிவு நீருடன்  மழை நீர் கலப்பு பகவதிபட்டாபிராமபுரம் மக்கள் அச்சம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி, பகவதிபட்டாபிராமபுரம் கிராமம், பஜனை கோவில் தெருவில், கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், காலை வரை தொடர்ந்து மழை பெய்த நிலையில், கழிவு நீர் கால்வாய் நிரம்பி கழிவு நீருடன், மழை நீர் சேர்ந்து தெருவில் தேங்கி உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் என அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த கழிவு நீரை அகற்றவும் இனி வரும் காலங்களில் தேங்காமல் இருக்க ஒன்றிய நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X