இளம்பெண்கள் மூவர் மாயம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஆர்.கே.பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த, ஜி.பி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் தனலட்சுமி, 19. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வரும் டிச., 14ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் தனலட்சுமியை காணவில்லை என அவரது தாயார், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்தவர்

ஆர்.கே.பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த, ஜி.பி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் தனலட்சுமி, 19. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

வரும் டிச., 14ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் தனலட்சுமியை காணவில்லை என அவரது தாயார், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.

 அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்தவர் நாகேந்திரன் மகள் லாவண்யா, 19. பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் முதல் காணவில்லை என, அவரது தந்தை பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.

 ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த பாரா மெடிகல் கல்லுாரியில் படித்து வரும் சிறுமி ஒருவரை காணவில்லை என, ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X