சூதாட்டம்: ஒருவர் கைது

Added : நவ 23, 2022 | |
Advertisement
மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர், பஜார் பகுதியில், மணவாள நகர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினர்.அதில் ஒருவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபி, 40,

மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர், பஜார் பகுதியில், மணவாள நகர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினர்.

அதில் ஒருவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபி, 40, என்பதும், சூதாட்டம் நடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த மணவாள நகர் போலீசார், கோபியை கைது செய்து, அவரிடமிருந்து 10 பில் புக், 300 பேப்பர், 350 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X