இன்று இனிதாக

Added : நவ 23, 2022 | |
Advertisement
- ஆன்மிகம் -*கோடி அர்ச்சனை: தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கணபதி ஹோமம், அய்யப்பனுக்கு கோடி அர்ச்சனை - காலை 6:00 மணி முதல் பிற்பகல் 11:30 மணி வரை. சப்த மிருத்யுஞ்ஜய ஹோமம் - காலை 8:00 மணி. அன்னதானம் - நண்பகல், 12:00 மணி. கோடி அர்ச்சனை தொடர்ச்சி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. அன்னதானம் - இரவு 8:30 மணி. இடம்: தர்மசாஸ்தா - குருவாயூரப்பன் கோவில், 31 - 32, 31வது தெரு, சங்கரா நகர், பம்மல், சென்னை - 75. தொடர்புக்கு: 94444

- ஆன்மிகம் -

*கோடி அர்ச்சனை: தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கணபதி ஹோமம், அய்யப்பனுக்கு கோடி அர்ச்சனை - காலை 6:00 மணி முதல் பிற்பகல் 11:30 மணி வரை. சப்த மிருத்யுஞ்ஜய ஹோமம் - காலை 8:00 மணி. அன்னதானம் - நண்பகல், 12:00 மணி. கோடி அர்ச்சனை தொடர்ச்சி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. அன்னதானம் - இரவு 8:30 மணி. இடம்: தர்மசாஸ்தா - குருவாயூரப்பன் கோவில், 31 - 32, 31வது தெரு, சங்கரா நகர், பம்மல், சென்னை - 75. தொடர்புக்கு: 94444 44238.

*கூட்டு பிரார்த்தனை: திருவருட்பிரகாச வள்ளலாரின் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, கூட்டு பிரார்த்தனை. பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: தீபம் அறக்கட்டளை, நித்திய தீப தர்மசாலை, புத்தேரிக்கரை, வேளச்சேரி, சென்னை - 600 042. தொடர்புக்கு: 94440 73635.

*ஷீரடி சாய் வழிபாடு: சிறப்பு அபிஷேக, அலங்கார ஆரத்தி, அன்னதானம் - காலை 8:00 முதல் நண்பகல் 12:00 மணி வரை. இடம்: ஆத்ம சாய்நாதர் கோவில், 60, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. தொடர்புக்கு: 73585 62872.

*ராகவேந்திரர் பூஜை: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை. மாலை 6:00 மணி முதல். இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை, சென்னை - 600 100.

* ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சத்திர விழா: நேரம்: காலை 6:15 மணி முதல் 7:45 மணி வரை திருவாரதனம். மாலை 6:00 ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சத்திர விழா. இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.* அய்யப்ப சுவாமி வீதி புறப்பாடு

நேரம்: மாலை 6:00 மணி முதல் மடிப்பாக்கம், அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புஷ்பாபிஷேகம், படி பூஜை மற்றும் சபரிசாலை, கார்த்திகேயபுரம், மடிப்பாக்கம், கிராமம், நியூ குபேரன் நகர் பகுதியில் உற்சவர் வீதி புறப்பாடு. இடம்: மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில்.

- சொற்பொழிவு -

* பகவத் கீதை மஹோற்சவம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரசார பரிஷத் சார்பிலான பகவத் கீதை பாராயணம், உபன்யாசம். நிகழ்த்துபவர் வி.ஸ்ரீதரன், மாலை 6:30 இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம், சென்னை. தொடர்புக்கு: 94440 42395

*கங்காஷ்டகம்: ஷியாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.

துவக்க விழா: சிறு அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் பத்துப்பாட்டு தொடர் சொற்பொழிவு துவக்க விழா: தலைமை: முனைவர் க.ஸ்ரீதரன், பங்கேற்பு: சொ.பத்மநாபன், இளவரச அமிழ்தன், புலவர் சேயோன், நிசார் சேட், மாலை, 5:30 மணி. இடம்: ஆந்திரா சேம்பர் ஆப் காமர்ஸ், 23, மூன்றாவது குறுக்குத் தெரு, மேற்கு சி.ஐ.டி., நகர், சென்னை - 35.

- பொது -

* சிறுசேமிப்பு சிறப்பு முகாம்: நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிறுசேமிப்பு முகாம். இடம்:பாரிமுனை, சென்னை பொது அஞ்சலகம்.

*கைவினை, நெசவு பொருட்கள் கண்காட்சி

நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை, ராஜஸ்தான் மாநில கைவினைஞர்கள், நெசவாளர்கள் சார்பில் நடத்தும் கைவினை, நெசவு பொருட்கள் கண்காட்சி. இடம்: செல்லம்மாள் சக்தி மஹால், மேடவாக்கம் பிரதான சாலை மடிப்பாக்கம்.

* தீபத் திருவிழா

நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 'தீபத்திருவிழா' எனும் பெயரில் விளக்குகள் கண்காட்சி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை.*இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம். சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X