வினாடி - வினா போட்டி,

Added : நவ 23, 2022 | |
Advertisement
'தினமலர் - பட்டம்' மாணவர் பதிப்பு மற்றும் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும், 'பதில் சொல், அமெரிக்கா செல்' வினாடி - வினா போட்டி, சேலையூர் சீயோன் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: தமிழ் ஆசிரியையர் சித்ரா, ஜான்சி, முதல்வர்கள் அருணாதேவி, சிவசங்கரி, துணை முதல்வர் ரத்னகுமார், முதுகலை தமிழாசிரியர்கள்
 வினாடி - வினா போட்டி,



'தினமலர் - பட்டம்' மாணவர் பதிப்பு மற்றும் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும், 'பதில் சொல், அமெரிக்கா செல்' வினாடி - வினா போட்டி, சேலையூர் சீயோன் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: தமிழ் ஆசிரியையர் சித்ரா, ஜான்சி, முதல்வர்கள் அருணாதேவி, சிவசங்கரி, துணை முதல்வர் ரத்னகுமார், முதுகலை தமிழாசிரியர்கள் பீட்டர் செபசிங், சுஜாதா. வினாடி -- வினா போட்டியை இணைந்து வழங்கியோர் பிரின்ஸ் கல்வி குழுமம் மற்றும் சேவரிட் நிறுவனத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X