வீட்டில் புகுந்து கைவரிசை நகை திருடிய நபர் கைது

Added : நவ 23, 2022 | |
Advertisement
மதுரவாயல், போரூர், காரப்பாக்கம், தர்மராஜா நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 70. இவர், கடந்த 15ம் தேதி இரவு, கதவை திறந்து வைத்து துாங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது, வீட்டில் இருந்த, 11 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்டது
 வீட்டில் புகுந்து கைவரிசை நகை திருடிய நபர் கைது


மதுரவாயல், போரூர், காரப்பாக்கம், தர்மராஜா நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 70. இவர், கடந்த 15ம் தேதி இரவு, கதவை திறந்து வைத்து துாங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது, வீட்டில் இருந்த, 11 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்டது ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகர், ஐந்தாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ், 31, என தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 11 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X