மாநகராட்சி வாகனத்தில் 'பேட்டரி'கள் திருட்டு

Added : நவ 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராயபுரம் ராயபுரம் மண்டலம், 56வது வார்டு அலுவலகத்தில், இம்மாதம் 21ம் தேதி, குப்பை பேட்டரி வாகனங்களில் இருந்த மூன்று பேட்டரிகள், மர்ம நபர்களால் திருடப்பட்டன.இது குறித்து, ராயபுரம் மண்டல துப்புரவு ஆய்வாளர் மலையாதிரி, வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவர்கள் மூவர், பேட்டரி திருட்டில் ஈடுபட்டது

ராயபுரம் ராயபுரம் மண்டலம், 56வது வார்டு அலுவலகத்தில், இம்மாதம் 21ம் தேதி, குப்பை பேட்டரி வாகனங்களில் இருந்த மூன்று பேட்டரிகள், மர்ம நபர்களால் திருடப்பட்டன.

இது குறித்து, ராயபுரம் மண்டல துப்புரவு ஆய்வாளர் மலையாதிரி, வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவர்கள் மூவர், பேட்டரி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் நேற்று, அவர்களிடம் இருந்த, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று பேட்டரிகளை பறிமுதல் செய்து, சிறுவர்களை எச்சரித்து அனுப்பினர்.

மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பழனி, பேட்டரிகளை கண்டுபிடிக்க உதவிய துப்புரவு ஆய்வாளர்கள் மலையாதிரி, முத்து ஆகியோரை, சால்வை அணிவித்து பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
24-நவ-202209:36:22 IST Report Abuse
raja வாகனம் இருக்கு பேட்டரி மட்டும் கானோமுண்னா கட்டுமரம் விஞ்ஞானிகள் கைவரிசை போல இருக்கே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X