மின்னல் சித்தாமூரில் மரக்கன்று நடும் விழா

Added : நவ 23, 2022 | |
Advertisement
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் 5,000 மரக்கன்றுகள் நடும் விழா, நடந்தது.யுனிவர்சல் யுக்கோ பவுண்டேஷன் மற்றும் மின்னல் சித்தாமூர் ஊராட்சி இணைந்து, ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மரம் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.வேம்பு, புங்கை, பூவரசு,
 மின்னல் சித்தாமூரில் மரக்கன்று நடும் விழா

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் 5,000 மரக்கன்றுகள் நடும் விழா, நடந்தது.

யுனிவர்சல் யுக்கோ பவுண்டேஷன் மற்றும் மின்னல் சித்தாமூர் ஊராட்சி இணைந்து, ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மரம் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வேம்பு, புங்கை, பூவரசு, நாவல் உள்ளிட்ட பயன் தரக்கூடிய, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான மரக்கன்றுகள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடப்பட்டன.

இந்த நிகழ்வில், ஊராட்சி தலைவர் பாலாஜி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X