சாரணர் பயிற்சி முகாம்; மாணவர்கள் ஆர்வம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சாரணர் சாரணியர் பயிற்சி முகாம் நடந்தது.பள்ளி செயலாளர் சிவகாமி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட சாரணப்பயிற்சி ஆணையர் சாரணதேவேந்திரன், மதுரை மாவட்டம் சாரண பயிற்சியாளர் முத்தையா பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் மாணவ, சாரண, சாரணியர்கள் சிக்கனம், ஒழுக்கம்,
 சாரணர் பயிற்சி முகாம்; மாணவர்கள் ஆர்வம்

திருப்பூர் : திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சாரணர் சாரணியர் பயிற்சி முகாம் நடந்தது.

பள்ளி செயலாளர் சிவகாமி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட சாரணப்பயிற்சி ஆணையர் சாரணதேவேந்திரன், மதுரை மாவட்டம் சாரண பயிற்சியாளர் முத்தையா பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் மாணவ, சாரண, சாரணியர்கள் சிக்கனம், ஒழுக்கம், பாதுகாப்பு விழிப்புணர்வு, முதலுதவி மற்றும் முகாம் கூடாரம் அமைத்தல், பலவகையான முடிச்சுகள் பற்றி பயிற்சி பெறுதல், வில் பயிற்சி, பிரவேஷ் மற்றும் பிரத்தம சோபான் முதலான பயிற்சிகளை கற்று கொண்டனர்.

முகாமில் பங்கேற்ற சாரண, சாரணியர்களையும் அதற்கு துணையாக இருந்த சாரண ஆசிரியர் நந்தகுமார், சாரணிய ஆசிரியர்கள் ராஜலட்சுமி, நந்தினி மற்றும் விஜயசபரி ஆகியோரை பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X