மாயமான சிறுமியர் மீட்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
செய்யூர்:செய்யூர் அடுத்த கடப்பாக்கம்குப்பத்தில், தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான, குழந்தைகள் காப்பகம் உள்ளது.இந்த காப்பகத்தில் இருந்து கடந்த 20ம் தேதி, ஆலம்பரைகுப்பத்தை சேர்ந்த கஸ்துாரி 14; ஜமீன் எண்டத்துார் கிராமத்தை சேர்ந்த ரேகா, 15, ஆகிய இரண்டு சிறுமியர் காணாமல் போயினர். இது குறித்து சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்கு

செய்யூர்:செய்யூர் அடுத்த கடப்பாக்கம்குப்பத்தில், தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான, குழந்தைகள் காப்பகம் உள்ளது.

இந்த காப்பகத்தில் இருந்து கடந்த 20ம் தேதி, ஆலம்பரைகுப்பத்தை சேர்ந்த கஸ்துாரி 14; ஜமீன் எண்டத்துார் கிராமத்தை சேர்ந்த ரேகா, 15, ஆகிய இரண்டு சிறுமியர் காணாமல் போயினர். இது குறித்து சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன இரண்டு சிறுமியரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்த இரண்டு சிறுமியரும், திண்டிவனம் அருகே, அண்ணப்பாக்கத்தில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார், சிறுமியரை மீட்டு, தனித்தனியே விசாரித்தனர்.

அதன் பின் சிறுமியர் இருவரும், காப்பகத்தின் வாயிலாக, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X