நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு பெரிய தாங்கல் நிரம்புவதில் சிக்கல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், கூடலுார் -- முனியன்தாங்கல் ஊரக சாலையோரத்தில், மழை நீர்வரத்து கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் வழியாக, பெரிய தாங்கல் பகுதிக்கு மழை நீர் செல்கிறது. இந்தக் கால்வாய் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், 70 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவு கொண்ட பெரியதாங்கலில், நீர் நிரம்பாமல் உள்ளது.எனவே, ஊராட்சி
 நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு பெரிய தாங்கல் நிரம்புவதில் சிக்கல்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், கூடலுார் -- முனியன்தாங்கல் ஊரக சாலையோரத்தில், மழை நீர்வரத்து கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் வழியாக, பெரிய தாங்கல் பகுதிக்கு மழை நீர் செல்கிறது. இந்தக் கால்வாய் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், 70 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவு கொண்ட பெரியதாங்கலில், நீர் நிரம்பாமல் உள்ளது.

எனவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள், கால்வாயில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வரத்து கால்வாயை சீரமைத்து தர வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X