முழு கொள்ளளவை எட்டிய மணிமங்கலம் ஏரி

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் மணிமங்கலம் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரி 0.22 டி.எம்.சி., கொள்ளளவும், 18.60 அடி உயரமும் கொண்டது.கன மழையால் இந்த ஏரிக்கு தொடர் நீர் வரத்து இருந்து வந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. கலங்கள் வழியே உபரி நீர்
 முழு கொள்ளளவை எட்டிய மணிமங்கலம் ஏரி

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் மணிமங்கலம் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரி 0.22 டி.எம்.சி., கொள்ளளவும், 18.60 அடி உயரமும் கொண்டது.

கன மழையால் இந்த ஏரிக்கு தொடர் நீர் வரத்து இருந்து வந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. கலங்கள் வழியே உபரி நீர் வெளியேறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X