புகார் பெட்டி:காஞ்சிபுரம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
புத்தேரியில் சேதமடைந்த மின்கம்ப அடிபாகம்காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பவானி நகரில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புக்காக பொது கழிப்பறை கட்டடம் பின்புறம் மின் கம்பம் உள்ளது.இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் மட்டுமே வெளியே தெரிகிறது. சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது அவ்வழியாக செல்லும் ஏதேனும் வாகனம்
 புகார் பெட்டி:காஞ்சிபுரம்


புத்தேரியில் சேதமடைந்த மின்கம்ப அடிபாகம்



காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பவானி நகரில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புக்காக பொது கழிப்பறை கட்டடம் பின்புறம் மின் கம்பம் உள்ளது.

இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் மட்டுமே வெளியே தெரிகிறது. சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது அவ்வழியாக செல்லும் ஏதேனும் வாகனம் லேசாக இடித்தால், மின் கம்பம் சாய்ந்து விழும் சூழல் உள்ளது.

எனவே, அடிப்பாகம் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X