தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதிதாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் பகுதியில் உள்ள கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இந்த லாரிகள் படப்பை, ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கின்றன.குப்பை ஏற்றி செல்லும் லாரிகள், வலை அல்லது தார்பாய் போட்டு மூடி செல்ல வேண்டும்.ஆனால், பெரும்பாலான லாரி
தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி


தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவதி



தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் பகுதியில் உள்ள கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இந்த லாரிகள் படப்பை, ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கின்றன.

குப்பை ஏற்றி செல்லும் லாரிகள், வலை அல்லது தார்பாய் போட்டு மூடி செல்ல வேண்டும்.

ஆனால், பெரும்பாலான லாரி ஓட்டுனர்கள் பின்பற்றுவதில்லை. இதனால், சாலையெங்கும் குப்பை சிதறி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகளும் கடும் அவதி படுகின்றனர்.

-என்.கிருஷ்ணன், படப்பை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X