நடிகர் கமலுக்கு காய்ச்சல் :மருத்துவமனையில் " அட்மிட்"

Added : நவ 24, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை :நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர்
நடிகர் கமலுக்கு காய்ச்சல் :மருத்துவமனையில் " அட்மிட்"



சென்னை :நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் கமலுக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
24-நவ-202211:56:22 IST Report Abuse
jayvee தனக்கு வெறும் காய்ச்சல் வந்தால் ராமச்சந்திரா.. பொது மக்கள் காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனை.. இதுதான் பணக்கார அரசியல்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
24-நவ-202207:49:59 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சாபம் பலித்து விடுமோ ????
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
24-நவ-202206:33:56 IST Report Abuse
Raj குப்பம்மா மகன் செவுல்காசனுக்கு காய்ச்சல் இருந்தது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X