இன்றைய நிகழ்ச்சிகள் - கோவை

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஆன்மிகம்மண்டல வார வைபவம்ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n நாமசங்கீர்த்தனம்: காலை, 5:30 மணி. தீபாராதனை, ஐயப்பன் சகஸ்ரநாம அர்ச்சனை. காலை, 7:00 மணி. வேதபாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை: மாலை, 6:30 மணி முதல்.மண்டல மகர விளக்கு திருவிழாஸ்ரீ ஐயப்பன் கோவில், காங்கயம்பாளையம், சூலுார் n காலை, 6:00 மணி.சங்கீத உபன்யாசம்பிரவசன மண்டம், ஸ்ரீ ராமர் கோவில் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: ஸ்ரீ
 இன்றைய நிகழ்ச்சிகள் - கோவை

ஆன்மிகம்

மண்டல வார வைபவம்

ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n நாமசங்கீர்த்தனம்: காலை, 5:30 மணி. தீபாராதனை, ஐயப்பன் சகஸ்ரநாம அர்ச்சனை. காலை, 7:00 மணி. வேதபாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை: மாலை, 6:30 மணி முதல்.

மண்டல மகர விளக்கு திருவிழா

ஸ்ரீ ஐயப்பன் கோவில், காங்கயம்பாளையம், சூலுார் n காலை, 6:00 மணி.

சங்கீத உபன்யாசம்

பிரவசன மண்டம், ஸ்ரீ ராமர் கோவில் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: ஸ்ரீ மஹாபக்த விஜயம். நிகழ்த்துபவர்: கோவிந்தபுரம், ஸ்ரீ பாலாஜி பாகவதர். ஏற்பாடு: ராம்நகர் பஜனை கோஷ்டி டிரஸ்ட்.

மண்டல பூஜை

* செல்வவிநாயகர், சரஸ்வதியம்மன், மாரியம்மன், மாகாளியம்மன், கோவில்கள், எளச்சிபாளையம், கருமத்தம்பட்டி, சூலுார் n காலை, 6:00 மணி.

*செல்வமுத்துக்குமாரசுவாமி கோவில், போத்தனுார் n காலை, 8:00 மணி.

* குடலுருவி மாரியம்மன் கோவில், உடையாம்பாளையம் n காலை,

* நாகலிங்கேஸ்வரர் கோவில், மதுக்கரை n காலை, 8:00 மணி.

கல்வி

சி.ஐ.ஐ., தேசிய உயர்கல்வி மாநாடு

லீ மெரிடியன், அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி முதல்.

ஆராய்ச்சி மாநாடு

அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனம், ஜி.சி.டி., ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு : நிலையான எதிர்காலத்திற்கான தரமான ஆராய்ச்சி.

தேசிய இளைஞர் பாராளுமன்ற திட்டம்

அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனம், ஜி.சி.டி., ரோடு n மதியம், 2:30 மணி.

பெண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி

நிர்மலா மகளிர் கல்லுாரி, சுங்கம் n காலை, 8:00 மணி.

ஆசிரியர்களுக்கு பிரத்யேக திட்டம்

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி முதல் மாலை, 4:15 மணி வரை.

போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

இந்துஸ்தான் கலை அறிவியியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி.

பொது

கோவை விழா துவக்கம்

வாலாங்குளம் பார்க் n மாலை, 4:30 மணி.

யோகா பயிற்சி

ராஜஸ்தானி சங்கம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: பதஞ்சலி யோக சமிதி.

தீபத்திருவிழா கண்காட்சி

பூம்புகார், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

புனித ஜோசப் சர்ச், போத்தனுார் n இரவு, 7:00 முதல் இரவு, 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X