ஓசூர் வளர்ச்சி திட்டம் 'கிரெடாய்' வரவேற்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:'புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், மதுரை, கோவை, திருப்பூர் புது நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை:'புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மதுரை, கோவை, திருப்பூர் புது நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஓசூர் நகர்ப்புற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இதுகுறித்து, கிரெடாய் தமிழக பிரிவு வெளியிட்ட அறிக்கை:

ஓசூர் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

இதனால் அங்கு, 190 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள, 1,500க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெருகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X