இறப்பு சான்றுக்கு ரூ.3000 லஞ்சம் ஆர்.டி.ஓ. அலுவலக உதவியாளர் கைது ஆர்.டி.ஓ., அலுவலக உதவியாளர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் தலையாரிப்பட்டியை சேர்ந்த இலமுருகன், 40, பாட்டி பெயரில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ.,அலுவலக தலைமை உதவியாளர் ஜெயபிரகாஷ் 45, கைது செய்யப்பட்டார்.இலமுருகன் பாட்டி திருமலை அம்மாள் 1981ல் இறந்தார். அவருக்கு இறப்புசான்றிதழ் வாங்க 2021ல் பதிவு செய்தார். சான்றிதழ் வழங்க திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலக தலைமை உதவியாளர் ஜெயபிரகாஷ் ரூ.5000

திண்டுக்கல்:திண்டுக்கல் தலையாரிப்பட்டியை சேர்ந்த இலமுருகன், 40, பாட்டி பெயரில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ.,அலுவலக தலைமை உதவியாளர் ஜெயபிரகாஷ் 45, கைது செய்யப்பட்டார்.

இலமுருகன் பாட்டி திருமலை அம்மாள் 1981ல் இறந்தார். அவருக்கு இறப்புசான்றிதழ் வாங்க 2021ல் பதிவு செய்தார்.

சான்றிதழ் வழங்க திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலக தலைமை உதவியாளர் ஜெயபிரகாஷ் ரூ.5000 கேட்டார். ரூ.3000 தந்தால் தருகிறேன் எனக் கூறினார் . திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் இலமுருகன் புகார் செய்தார். நேற்று அலுவலகத்தில் வைத்து இலமுருகனிடம் இருந்து ரூ.3000 லஞ்சம் பெற்ற ஜெயபிரகாசை டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X