தேனி : பழனிசெட்டிபட்டியில் இருந்து முத்து தேவன்பட்டி செல்லும் ரோட்டில் கிழக்கு பகுதியில் பெரியாறு வைகை உபவடி நிலக்கோட்ட கட்டுப்பாட்டில் கண்ணிமார்குளம் கண்மாய் அமைந்துள்ளது.
இக் குளத்தில் நீர் வெளியே தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் நீர் மாசுபடும் அபாயம் உள்ளது.
இக்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.