திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், ஆதார் விபரம் சேர்த்தல், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெறுதல் தொடர்பான சிறப்பு முகாம் நவ.26, 27ல் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளன.
ஏப்.1, ஜூலை.1, அக்.1ஐ தகுதி நாட்களாக அறிவித்துள்ளதால் அதற்கு முன்னதாக முகாம்களில் மனு செய்யலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement