சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement