தேனியில் 267 கிலோ பாலிதீன் பறிமுதல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
தேன : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட மதுரை ரோடு,கம்பம் ரோடு, எடமால்தெரு, காளியம்மன் கோவில்தெரு, பெரியகுளம் ரோடு, கடற்கரை நாடார் தெரு, பகவதியம்மன் கோவில் தெருக்களில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான் சையது இப்ராகிம்,சரவணன், கோபாலகிருஷ்ணன், சக்திவேல் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர். இரண்டு நாட்களில்


தேன : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட மதுரை ரோடு,கம்பம் ரோடு, எடமால்தெரு, காளியம்மன் கோவில்தெரு, பெரியகுளம் ரோடு, கடற்கரை நாடார் தெரு, பகவதியம்மன் கோவில் தெருக்களில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான் சையது இப்ராகிம்,சரவணன், கோபாலகிருஷ்ணன், சக்திவேல் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.

இரண்டு நாட்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பைகள் 267 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கடைகாரர்களுக்கு ரூ.9,300 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் பாலீதீன் பைகள் மீண்டும் விற்பனை மற்றும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X