மரக்காணம்-வானுார் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஜோதி ஏற்றப்பட்டது.
வானுார் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று அமாவாசையை முன்னிட்டு ஜோதி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் சிவக்குமார், துணை கமிஷ்னர் விஜயராணி, ஆய்வாளர் உமா மகேஸ்வரி, மேனேஜர் ரவி, குருக்கள் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement