ராமநாதபுரம் : \ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் மீலாது விழா நடந்தது. முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் பக்ருல் அமின் தலைமைவகித்தார். செயலாளர் அகமது முன்னிலை வகித்தார்.
முஸ்லிம் பொதுஜனசங்க தலைவர் அஜ்மல் கான் வரவேற்றார். தலைமை பேஷ் இமாம் உமர் பாரூக் மிலாது விழா குறித்து பேசினார்.ஜமாத் துணை தலைவர் நவாஸ் அலி தீன் கொடியேற்றினார். அழகன்குளம் துணை இமாம் பஷிர் அஹமது துவா உட்பட பலர்பங்கேற்றனர். சங்க செயலாளர் அல்அமின் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement