தேயிலை தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆளும் கூட்டணி கட்சியினர்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
''அ.தி.மு.க.,வோட கூட்டணி போட்டுக்கிட்டாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...''கோவை மாவட்டம், வால்பாறையில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுட்டு இருக்காவ... இவங்களுக்காக, தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, பல போராட்டங்களை நடத்திட்டு இருக்காரு வே... ''இவருக்கு ஆதரவா, மா.கம்யூ., - ம.தி.மு.க., - காங்கிரஸ் கட்சியின்
தேயிலை, தொழிலாளர், கூலி, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், போராட்டம்,


''அ.தி.மு.க.,வோட கூட்டணி போட்டுக்கிட்டாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''கோவை மாவட்டம், வால்பாறையில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுட்டு இருக்காவ... இவங்களுக்காக, தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, பல போராட்டங்களை நடத்திட்டு இருக்காரு வே...


latest tamil news



''இவருக்கு ஆதரவா, மா.கம்யூ., - ம.தி.மு.க., - காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க தலைவர்களும் சேர்ந்து போராட்டத்துல குதிச்சிருக்காவ... 'நம்ம கூட்டணியில இருந்துக்கிட்டு, அ.தி.மு.க.,வோட சேர்ந்து போராடுதாவளே'ன்னு உள்ளூர் தி.மு.க.,வினர் எரிச்சல்ல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-நவ-202212:16:02 IST Report Abuse
Lion Drsekar இதெல்லாம் சகஜமப்பா? தேர்தலில் கூட்டு வேறு , இது வேறு. வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X