சேத்தியாத்தோப்பு,-வீரமுடையாநத்தம் ஊராட்சியில் மருத்துவ துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
ஊராட்சித் தலைவர் பாரி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் செல்வராசு, பு.ஆதனுார் ஊராட்சித் தலைவர் முத்துராமலிங்கம், புவனகிரி ஒன்றிய பொறியாளர் பூவராகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.
Advertisement