நாய்க்கு கருத்தடை: பேரம் பேசும் 'ஆடியோ வைரல்'

Added : நவ 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மரக்காணம்: கோட்டகுப்பம் நகராட்சியில் நாய் பிடித்து கருத்தடை செய்ய பேரம் பேசும் 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன. கோட்டக்குப்பம் நகராட்சி டிரைவர் ஒருவர் தனியார் கால்நடை
Dog sterilization, Viral Audio, Street Dogs, நாய் கருத்தடை,  வைரல் ஆடியோ, தெரு நாய்கள்,

மரக்காணம்: கோட்டகுப்பம் நகராட்சியில் நாய் பிடித்து கருத்தடை செய்ய பேரம் பேசும் 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன. கோட்டக்குப்பம் நகராட்சி டிரைவர் ஒருவர் தனியார் கால்நடை பராமரிப்பு அறக்கட்டளை நிர்வாகியிடம் மொபைல் போனில் நாய்க்கு கருத்தடை செய்ய பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதில் அவர் 'நாய்களைப் பிடித்து கணக்கிற்காக சில நாய்களுக்கு கருத்தடை செய்துவிட்டு மற்ற நாய்களை கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 'இதற்கான பணம் எவ்வளவு என்று கூறுங்கள். நகராட்சியின் 'செக்' கொடுத்து விடுகிறோம். அதில் நாம் பங்கு போட்டுக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
24-நவ-202211:23:15 IST Report Abuse
jayvee இதெல்லாம் ஜுஜுபி... கைப்பற்றிய கேட்ப்பற்று திரிந்த கால்நடைகளை கறிக்கடைக்கு அனுப்பி பல லட்சம் சம்பாதிக்கும் அதிகாரிகளைபற்றியும் விசாரியுங்க ..
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
24-நவ-202208:16:12 IST Report Abuse
சீனி இப்படிப்பட்ட மோசடி கும்பல் மீது கோர்ட் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-நவ-202208:10:53 IST Report Abuse
Natarajan Ramanathan முதலில் நேரம் பேசிய ... கருத்தடை செய்து விடவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X