டிச., 1ல் தி.மு.க., -மா.செ., கூட்டம்

Added : நவ 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், டிச., 1ல் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 1ம் தேதி காலை, 10:30 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் நடைபெறும். அக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் நுாற்றாண்டு நிறைவு விழா நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என, பொதுச் செயலர் துரைமுருகன்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், டிச., 1ல் நடைபெற உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 1ம் தேதி காலை, 10:30 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் நடைபெறும்.

அக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் நுாற்றாண்டு நிறைவு விழா நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என, பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-நவ-202212:26:48 IST Report Abuse
duruvasar ஐயா இந்த கூட்டத்திலாவது உதயான்னாவை அமைச்சராக்க தீர்மானம் போடுங்கள்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
24-நவ-202211:09:57 IST Report Abuse
jayvee அண்ணாசாலைக்கு பாதுகாப்பு கொடுக்குமா மத்திய அரசு ?
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
24-நவ-202210:26:48 IST Report Abuse
Fastrack லோக்சபா தேர்தல் நிதி வசூலிக்கிறது தானே முக்கியம் ..தடம் மாறி பயணிக்கிறார் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X