தென்காசி எம்ஏல்ஏ வாகனம் மோதி நான்கு வயது சிறுவன் பலி

Added : நவ 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
தென்காசி: தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுத்து தென்காசி சட்டசபை உறுப்பினர் பழனி தனக்கு சொந்தமான எஸ்.பி.என் சேம்பர் குவாரிக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் குளத்து சரல் மண் டிராக்டர்களில் அதிக வேகத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில், கீழ சுரண்டை
தென்காசி எம்ஏல்ஏ  வாகனம் மோதி நான்கு வயது சிறுவன் பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுத்து தென்காசி சட்டசபை உறுப்பினர் பழனி தனக்கு சொந்தமான எஸ்.பி.என் சேம்பர் குவாரிக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் குளத்து சரல் மண் டிராக்டர்களில் அதிக வேகத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.


இந்நிலையில், கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் அதிவேகமாகச் சென்ற டிராக்டர் வாகனம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த கீழ சுரண்டை ராஜதுரை என்பவரின் நான்கு வயது சிறுவன் ராஜ முகன் என்பவரின் மீது டிராக்டரின் முன்பக்க டயர் ஏறி இறங்கியதில் 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுவனின் உறவினர்கள் சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று(நவ.,24) புகார் மனு அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
25-நவ-202200:51:00 IST Report Abuse
Manguni திராவிட குடும்பங்கள் வேரோடு அழிய வேண்டும் சிவபெருமானே அருள்வாய்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
24-நவ-202214:04:49 IST Report Abuse
raja அப்பன் வெட்டி வைத்த குழியில் விழுந்த அவன் குழந்தைக்கே பத்து லட்சம் கொடுத்த விடியல் கோமாளி உடனே எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று கூக்குரல் இட்டார்... இப்போ என்ன செய்ய போராநோ....
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-நவ-202215:08:49 IST Report Abuse
Natarajan Ramanathanபெற்றவர்களின் கவன குறைவால் இறந்த சிறுவனுக்கு மொத்தம் நாற்பது லட்சம் வழங்கப்பட்டது....
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
24-நவ-202213:32:24 IST Report Abuse
Raa யாருக்கு வோட்டு போட்டீருப்பார் அந்த தந்தை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X