பள்ளி வகுப்பறையில் குடித்து விட்டு குறட்டைவிட்ட போதை வாத்தியார்; வீடியோ வைரல்

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
அமராவதி: மஹாராஷ்டிராவில் பள்ளியில் மது அருந்திவிட்டு, வகுப்பறையிலையே பள்ளியின் தாளாளர்(பிரின்சிபல்) தூங்கி கொண்டு இருக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகியது. இந்நிலையில், இந்த பள்ளியின் கொடூர தாளாளரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் மேக்லாத் பகுதியிலுள்ள பள்ளியில், மது அருந்திவிட்டு,

அமராவதி: மஹாராஷ்டிராவில் பள்ளியில் மது அருந்திவிட்டு, வகுப்பறையிலையே பள்ளியின் தாளாளர்(பிரின்சிபல்) தூங்கி கொண்டு இருக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகியது. இந்நிலையில், இந்த பள்ளியின் கொடூர தாளாளரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.




latest tamil news



மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் மேக்லாத் பகுதியிலுள்ள பள்ளியில், மது அருந்திவிட்டு, வகுப்பறையிலையே பள்ளியின் தாளாளர்(பிரின்சிபல்) சட்டையை கழற்றிய நிலையில் தூங்கி கொண்டு இருக்கிறார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியது.


இது குறித்து மக்கள் கூறுகையில், பள்ளிக்கு பிள்ளைகளை பாடம் படிப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் பள்ளியின் மாணவர்களிடம் போதைப்பொருட்கள் குறித்து எந்த விழிப்புணர்வும் இன்றி பணி புரிந்து வந்த இந்த கொடூர பள்ளி தாளாளரின் கொடூர செயல் வேதனை அளிக்கிறது என்றனர்.



latest tamil news



இதையடுத்து பள்ளியின் தாளாளர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பலரும் பல கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், இந்த பள்ளியின் கொடூர தாளாளரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-நவ-202206:19:13 IST Report Abuse
D.Ambujavalli இவரே நாளைக்கு மாணவனை அழைத்து 'பாட்டில்' வாங்கிவர அனுப்புவார் அவனும், தான் கொஞ்சம் 'ருசிக்க' ஆரம்பிப்பான் அருமையான ஆசிரியத்தொண்டு
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-நவ-202214:39:46 IST Report Abuse
g.s,rajan It is better to give award to him ..
Rate this:
Cancel
24-நவ-202214:32:57 IST Report Abuse
அப்புசாமி அது மஹாராஷ்டிரா மாடல். இந்தியா முழுக்க ஒரே மாடல்தான். பேருதான் வேற.. வேற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X