பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா ஆர்ப்பாட்டம்

Added : நவ 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இன்று(நவ.,24) த.மா.கா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் ஜி கே வாசன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா உட்பட பலர்
பால்விலைஉயர்வு, தமாகா, கண்டனம், ஆர்ப்பாட்டம்

சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இன்று(நவ.,24) த.மா.கா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் ஜி கே வாசன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
25-நவ-202200:40:52 IST Report Abuse
சாண்டில்யன் இங்கே பால் விலை இன்றுதான் உயருகிறது?
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
24-நவ-202217:09:30 IST Report Abuse
Senthil Kumar நானும் ஜெயிலுக்கு போறான் கதையை இருக்கு இன்னுமா இ ட்ராமா கம்பெனி இருக்கு
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
24-நவ-202214:12:41 IST Report Abuse
Mohan இவ்ரு இருக்குறாராமா கட்சி இருக்குதாமா அத காட்டுறாராமா அட ராமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X