நடிகர் கமல் ஓரிரு நாளில் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இந்தியன்-2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட
Kamalhaasan, Admit, Discharge, Hospital, Kamal, கமல்ஹாசன், கமல், அட்மிட், மருத்துவமனை, டிஸ்சார்ஜ், காய்ச்சல்

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இந்தியன்-2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது.


இந்நிலையில், நடிகர் கமலுக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.



அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் கமல்ஹாசன் குணமடைந்து வீடு திரும்பியதாக செய்தி வெளியானது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியான அறிக்கையில், 'லேசான காய்ச்சல், சளி, இருமலுடன் நவ.,23ல் அட்மிட் ஆன கமல்ஹாசன், ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்புவார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raa - Chennai,இந்தியா
25-நவ-202214:57:30 IST Report Abuse
Raa ரொம்ப தலைபோர முக்கிய செய்தி..... வீங்களாம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-நவ-202221:10:33 IST Report Abuse
Natarajan Ramanathan வசூல் ராஜா படத்தில் கோழிக்கறி சாப்பிடும்போது சொல்வானே...நாளை காலையில்...அந்த டிஸ்சார்ஜ் தானே?
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-நவ-202218:49:30 IST Report Abuse
Anantharaman Srinivasan காலையில் discharge ஆனதாக செய்தி வந்ததே..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X