எழுத்தாளர் இமையத்துக்கு 'குவெம்பு' விருது

Added : நவ 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெரும் முதல் தமிழ் எழுத்தாளர் இமையம். இந்த விருதானது வெள்ளிப்பதக்கமும் ஐந்து லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொண்டது. நவீனக் கன்னட இலக்கியத்தின் ஆகப்பெரும் ஆளுமை 'குவெம்பு' என்னும் கே.வி புட்டப்பா. மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர். ஞானபீடவிருது,
எழுத்தாளர் இமையம், குவெம்பு விருது, எழுத்தாளர் அண்ணாமலை

குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெரும் முதல் தமிழ் எழுத்தாளர் இமையம். இந்த விருதானது வெள்ளிப்பதக்கமும் ஐந்து லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொண்டது.

நவீனக் கன்னட இலக்கியத்தின் ஆகப்பெரும் ஆளுமை 'குவெம்பு' என்னும் கே.வி புட்டப்பா. மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர். ஞானபீடவிருது, பத்மவிருதுகளான பூசன், விபூசன் விருதுகளைப் பெற்றவர். அவர் பெயரில் சிமோகாவில் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.


திட்டக்குடியை சேர்ந்த எழுத்தாளர் அண்ணாமலை என்பவர் இமையம் என்ற பெயரில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2020ல் செல்லாத பணம் என்ற படைப்பிற்காக சாகித்திய அகாடமி விருதும் பெற்றிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
24-நவ-202217:22:50 IST Report Abuse
Manguni அறிவு இருந்து என்ன பண்ண? இவர் ஒரு திராவிட இயக்கத்தை சேர்ந்த ஆள். தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டிய இயக்கம் திராவிட பெரியாரிய குஞ்சிதீய சூரியாஇய குஸ்ரா இயக்கங்கள்
Rate this:
ramtest - Bangalore,இந்தியா
24-நவ-202220:10:44 IST Report Abuse
ramtestஆமாம் வர்ணாசிரமம் ஆர் எஸ் எஸ் வளரணும் திராவிட இயக்கம் ஒழியனும் இல்ல ???...
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
24-நவ-202217:21:49 IST Report Abuse
Manguni அறிவு i
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X