ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நீதிக்கு எதிரானது: தினேஷ் குண்டுராவ்

Added : நவ 24, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரசின் விசாரணை குழு தலைவர் ராமசாமி நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ததை அறிந்தேன். இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என
 ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நீதிக்கு எதிரானது: தினேஷ் குண்டுராவ்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரசின் விசாரணை குழு தலைவர் ராமசாமி நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்ததை அறிந்தேன். இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (5)

jayvee - chennai,இந்தியா
25-நவ-202210:48:42 IST Report Abuse
jayvee நீதி இல்லை.. நிதி.. அவரிடம் இருக்கும் பணத்திற்கு, அவர் காங்கிரஸ் கட்சியை விலை பேச முடியும் ..
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
25-நவ-202210:41:12 IST Report Abuse
Anand அடடாடா, காங்கிரஸில் என்னே ஒரு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது, இந்த அகிலத்துக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்....ஆமா இந்த ரவுல் வின்சி நடந்துக்கொண்டிருந்தானே அப்படியே பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டானா?
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-நவ-202222:33:56 IST Report Abuse
Anantharaman Srinivasan நான்சொல்லலே ரூபி மனோகரன் பின்பும் அப்படி. தொடமுடியாது. தொட்டால் கரண்ட் டுக்கே ஷாக் அடிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X