தனுஷ்கோடிக்கு படகில் வர கூலி ரூ.3.60 லட்சம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்:இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் தவித்த அகதிகள் 10 பேர், அங்கிருந்து படகு கூலியாக 3.60 லட்சம் ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி வந்தனர்.இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகள் படகில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வருவது தொடர்கிறது.இலங்கை வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 4 - 47 வயது வரையலான 10 பேர், அகதியாக
 தனுஷ்கோடிக்கு படகில் வர கூலி ரூ.3.60 லட்சம்

ராமேஸ்வரம்:இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் தவித்த அகதிகள் 10 பேர், அங்கிருந்து படகு கூலியாக 3.60 லட்சம் ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகள் படகில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வருவது தொடர்கிறது.

இலங்கை வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 4 - 47 வயது வரையலான 10 பேர், அகதியாக தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் வடக்கு கடற்கரையில் வந்திறங்கினர்.

இதற்கு படகு கூலியாக 3.60 லட்சம் ரூபாய், முக்கால் சவரன் தங்கத்தோடு பெற்று கொண்ட இலங்கை படகோட்டிகள், அகதிகளை இறக்கி விட்டு திரும்பி சென்றனர்.

பின், அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரித்து மண்டப முகாமில் அவர்களை தங்க வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X