பழநி மலை முருகன் கோவிலில் தங்க கோபுரம் துாய்மைப்பணி

Added : நவ 24, 2022 | |
Advertisement
பழநி:பழநி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்க கோபுர தகடுகள் துாய்மைப்படுத்தப்பட்டன. பழநி கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக சிலைகள், கோபுரங்கள், கட்டடங்கள் சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதனிடையே மூலஸ்தானத்தின் மீதுள்ள தங்க தகடுகள் பதித்த கோபுரத்தில் உள்ள தகடுகளை பணியாளர்கள் துாய்மைப்படுத்தினர். நகை
 பழநி மலை முருகன் கோவிலில் தங்க கோபுரம் துாய்மைப்பணி

பழநி:பழநி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்க கோபுர தகடுகள் துாய்மைப்படுத்தப்பட்டன.

பழநி கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக சிலைகள், கோபுரங்கள், கட்டடங்கள் சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மூலஸ்தானத்தின் மீதுள்ள தங்க தகடுகள் பதித்த கோபுரத்தில் உள்ள தகடுகளை பணியாளர்கள் துாய்மைப்படுத்தினர்.

நகை சரிபார்ப்பு அதிகாரி கிருஷ்ணன், நகை சரிபார்ப்பு வல்லுனர்கள் செல்ல பாண்டியன், ராஜேஷ்வரன் முன்னிலையில் இப்பணியில் நடந்தது. விரைவில் இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X