தொழிற்சங்கத்துடன் டிச., 2ல் சமரச பேச்சு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:போக்குவரத்து தலைமையகம் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன், வரும் 2ம் தேதி சமரச பேச்சு நடக்க உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 22ம் தேதி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன், முற்றுகை போராட்டம் நடத்தினர்.தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் உத்தரவை அடுத்து, அவர்கள் பணிக்கு

சென்னை:போக்குவரத்து தலைமையகம் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன், வரும் 2ம் தேதி சமரச பேச்சு நடக்க உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 22ம் தேதி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன், முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் உத்தரவை அடுத்து, அவர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில், வரும் 2ம் தேதி மதியம், 2:30 மணிக்கு, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், சமரச பேச்சு நடக்க உள்ளது.

இதில், தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X