தமிழக எல்லையில் பனை தோரணம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகத்திற்குள் நுழையும் எல்லை பகுதியில், சாலையோரம் இரு பக்கமும் பனை மரங்கள் அணிவகுத்து நிற்பது, பயணியரை பரவசப்படுத்தி வருகின்றன.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் இருந்து, கரிம்பேடு வழியாக, ஆந்திர மாநிலம், நகரிக்கு செல்லும் சாலையில், குமாரமங்கலம் அருகே, சாலையின் இரு பக்கமும், பனை மரங்கள் வரிசையாக அணிவகுத்து
 தமிழக எல்லையில்  பனை தோரணம்

பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகத்திற்குள் நுழையும் எல்லை பகுதியில், சாலையோரம் இரு பக்கமும் பனை மரங்கள் அணிவகுத்து நிற்பது, பயணியரை பரவசப்படுத்தி வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் இருந்து, கரிம்பேடு வழியாக, ஆந்திர மாநிலம், நகரிக்கு செல்லும் சாலையில், குமாரமங்கலம் அருகே, சாலையின் இரு பக்கமும், பனை மரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

திருப்பதியில் இருந்து இந்த வழியாக பள்ளிப்பட்டு நகருக்குள் நுழையும் பயணியர், பனை மரங்களின் அழகை கண்டு பிரமிக்கின்றனர்.

எந்த இடையூறும் இன்றி, தமிழக அரசு மரமான பனை மரங்கள், பசுமை தோரண வாயிலாக, மாநில எல்லையில் வானுயர அழகாக வளர்ந்து நிற்பது சிறப்பு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X