இன்று இனிதாக (25.11.2022) திருவள்ளூர்

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மண்டல பூஜையை முன்னிட்டு, அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.லலிதா சகஸ்ரநாமம்லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

அபிஷேகம்

சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மண்டல பூஜையை முன்னிட்டு, அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

ராகுகால பூஜை

மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகுகால பூஜை, காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகுகால பூஜை, காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

துர்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை, காலை 8:30 மணி.

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.

விஷ்ணு துர்கையம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி.

மண்டலாபிஷேகம்

ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில், வேலஞ்சேரி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

காசி விஸ்வநாதர் கோவில், மூலநத்தம் கிராமம், நகரி மண்டலம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை

செல்லியம்மன் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

எல்லையம்மன் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

அங்காளம்மன் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:30 மணி.,

சப்த கன்னியர் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X