நொச்சிலி ஊராட்சியில் நாற்றாங்கால் அகற்றம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தின் வடக்கு பகுதியில், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. அதே வளாகத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் செயல்பட்டு வருகிறது.இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் சேதம் அடைந்திருந்த நிலையில், அதன் வாயிலாக தண்ணீர் வெளியேறி வந்தது.இதனால், சேறும், சகதியுமாக கிடந்த வளாகத்தில்
 நொச்சிலி ஊராட்சியில் நாற்றாங்கால் அகற்றம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தின் வடக்கு பகுதியில், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. அதே வளாகத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் செயல்பட்டு வருகிறது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் சேதம் அடைந்திருந்த நிலையில், அதன் வாயிலாக தண்ணீர் வெளியேறி வந்தது.

இதனால், சேறும், சகதியுமாக கிடந்த வளாகத்தில் நெல் நாற்று முளைத்தது.

இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. நாற்றுகள் அகற்றப்பட்டு, அந்த வளாகம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X