புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது புகையிலைப் பொருட்கள் பறிமுதல் மூன்று பேர் கைது; கார் பறிமுதல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் போலீசார், 650 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள், கார், ரொக்கத்தை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர்.துடியலுார் போலீசார் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் கருமத்தம்பட்டி, தோட்ட சாலை தெருவில் பெரும் அளவிலான புகையிலை
 புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது புகையிலைப் பொருட்கள் பறிமுதல் மூன்று பேர் கைது; கார் பறிமுதல்

பெ.நா.பாளையம்:துடியலுார் போலீசார், 650 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள், கார், ரொக்கத்தை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர்.

துடியலுார் போலீசார் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் கருமத்தம்பட்டி, தோட்ட சாலை தெருவில் பெரும் அளவிலான புகையிலை பொருட்கள் பதிக்க வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு இருந்த அன்னுார், மாணிக்கம்பாளையம் பொன்ராஜ், 37, கருவலுார் மதியழகன், 43, மோப்பிரிபாளையம் கவுரிசங்கர், 24, ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த, 650 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள், கார், 66 ஆயிரத்து, 650 ரூபாய் ரொக்கத்தை செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X