ஏரியின் கலங்கல் சீரமைப்பு

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஆர்.கே.பேட்டை,:பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியின் கலங்கல் பகுதியை, மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருந்தனர். சேதம் அடைந்த பகுதியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று சீரமைத்தனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றிம், அமுதாரெட்டி கண்டிகை மற்றும் அப்புகொண்ட கண்டிகை இடையே, பொதுப்பணித் துறை ஏரி உள்ளது.இந்த ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள பாறைகளை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு
 ஏரியின் கலங்கல் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை,:பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியின் கலங்கல் பகுதியை, மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருந்தனர். சேதம் அடைந்த பகுதியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று சீரமைத்தனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றிம், அமுதாரெட்டி கண்டிகை மற்றும் அப்புகொண்ட கண்டிகை இடையே, பொதுப்பணித் துறை ஏரி உள்ளது.

இந்த ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள பாறைகளை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கீழே தள்ளிவிட்டிருந்தனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், கலங்கல் பகுதியை விரைந்து சீரமைத்தனர். தற்போது ஏரியின் உபரி நீர், கலங்கல் வழியாக நிரம்பி வழிந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X