விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஆர்.கே.பேட்டை:பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பயிர் காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்.கே.பேட்டை வேளாண் அலுவலக வளாகத்தில் கூடிய விவசாயிகள், கண்டன கோஷம் எழுப்பினர். பின்

ஆர்.கே.பேட்டை:பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்.கே.பேட்டை வேளாண் அலுவலக வளாகத்தில் கூடிய விவசாயிகள், கண்டன கோஷம் எழுப்பினர். பின் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X