வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவிற்கு சொந்தமான பெலகாவி பகுதியில் ஒரு அங்குல நிலம் கூட மஹாராஷ்டிராவிற்கு விட்டு கொடுக்க மாட்டோம்.என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடக - மஹாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. பெலகாவியை மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
![]()
|
மஹாராஷ்டிராவில் சோலாப்பூர், அக்கலகோட்டை பகுதியில் கன்னடர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அந்த பகுதிகளை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement