இன்று இனிதாக (25.11)சென்னை

Added : நவ 24, 2022 | |
Advertisement
 ஆன்மிகம்  கோடி அர்ச்சனை: அய்யப்பனுக்கு கோடி அர்ச்சனை - காலை, 6:00 முதல் 11:30 மணி வரை. சப்த மிருத்யுஞ்ஜய ஹோமம் - காலை 8:00 மணி. இடம்: தர்மசாஸ்தா - குருவாயூரப்பன் கோவில், 31-32, 31வது தெரு, சங்கரா நகர், பம்மல் - 75. வெள்ளி வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை 5:00 மணி. கந்தர் அலங்காரம்: ரமாலை 6:00 மணி. இடம்: வள்ளி, தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், நீலாங்கரை.

 ஆன்மிகம் 

 கோடி அர்ச்சனை: அய்யப்பனுக்கு கோடி அர்ச்சனை - காலை, 6:00 முதல் 11:30 மணி வரை. சப்த மிருத்யுஞ்ஜய ஹோமம் - காலை 8:00 மணி. இடம்: தர்மசாஸ்தா - குருவாயூரப்பன் கோவில், 31-32, 31வது தெரு, சங்கரா நகர், பம்மல் - 75.

 வெள்ளி வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை 5:00 மணி. கந்தர் அலங்காரம்: ரமாலை 6:00 மணி. இடம்: வள்ளி, தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், நீலாங்கரை.

 சுக்ரவார வழிபாடு: ராகு கால வழிபாடு: காலை 10:30 - மதியம் 12:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை - 100.

 சொற்பொழிவு:

 பகவத் கீதை மஹோற்ஸவம்: பகவத் கீதை பாராயணம், உபன்யாசம். நிகழ்த்துபவர் வி.ஸ்ரீதரன், மாலை 6:30 இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம்.

 கங்காஷ்டகம்: ஷியாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கான பயிற்சி நேரம்: காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ மணி; மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X