சிறுமி பாலியல் பலாத்காரம் இளைஞர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
அன்னுார் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.குப்பேபாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன், 22. தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன், 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி அழைத்து சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதன்பின், சிறுமியின் தாலியை கழற்றி விட்டு மீண்டும் அவருடைய

அன்னுார் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

குப்பேபாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன், 22. தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன், 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி அழைத்து சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதன்பின், சிறுமியின் தாலியை கழற்றி விட்டு மீண்டும் அவருடைய வீட்டுக்கு அனுப்பி விட்டார். தற்போது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அன்னுார் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் தாமோதரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
னுார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X