மின் கம்பங்கள் மாற்றும் பணி திருத்தணியில் இன்று மின்தடை

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி நகரம் 1ல், 11 கி.வோல்ட் திறன் கொண்ட மின் பாதையில் நெடுஞ்சாலைத் துறைக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணிகளில் இன்று, மின் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.இதனால், திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலை, சீனிவாச மருத்துவமனை பகுதியில் இருந்து, சிட்டி யூனியன் வங்கி வரை, காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.இதற்கு மின்

திருத்தணி:திருத்தணி நகரம் 1ல், 11 கி.வோல்ட் திறன் கொண்ட மின் பாதையில் நெடுஞ்சாலைத் துறைக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணிகளில் இன்று, மின் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இதனால், திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலை, சீனிவாச மருத்துவமனை பகுதியில் இருந்து, சிட்டி யூனியன் வங்கி வரை, காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதற்கு மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X