4 மண்டலங்களில் குடிநீர் நிறுத்தம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மீஞ்சூர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை காலை 6:00 முதல் 28ம் தேதி காலை 6:00 மணி வரை, பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.இதனால், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு, புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.அவசர குடிநீர் தேவைக்கு, அந்தந்த

சென்னை, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மீஞ்சூர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை காலை 6:00 முதல் 28ம் தேதி காலை 6:00 மணி வரை, பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு, புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.

அவசர குடிநீர் தேவைக்கு, அந்தந்த குடிநீர் வாரிய வார்டு பொறியாளர் மற்றும் பகுதி பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044 - -4567 4567 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X