சிகரெட் பிடித்தோருக்கு அபராதம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஆலந்துார், :சென்னை மாநகராட்சி மண்டலத்தில் உள்ள சுகாதாரத் துறையினர், வாரத்தில் ஒருநாள், பொது இடங்களில் புகை பிடிப்போர், சிகரெட் விற்பனை செய்யும் கடைகளில் விழிப்புணர்வு, எச்சரிக்கை பதாகை பொருத்தப்பட்டு உள்ளதா என, ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி, ஆலந்துார் மண்டலத்தில், சுகாதார அலுவலர் சுதா தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், பொது இடத்தில் புகைபிடித்த ஆறு பேர்,


ஆலந்துார், :சென்னை மாநகராட்சி மண்டலத்தில் உள்ள சுகாதாரத் துறையினர், வாரத்தில் ஒருநாள், பொது இடங்களில் புகை பிடிப்போர், சிகரெட் விற்பனை செய்யும் கடைகளில் விழிப்புணர்வு, எச்சரிக்கை பதாகை பொருத்தப்பட்டு உள்ளதா என, ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, ஆலந்துார் மண்டலத்தில், சுகாதார அலுவலர் சுதா தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், பொது இடத்தில் புகைபிடித்த ஆறு பேர், விழிப்புணர்வு பதாகை வைக்காத கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X